அக்னி சிறகுகள் தமிழ் பதிப்பிற்காக எழுதப்பட்டது
தமிழக மக்களுக்கு அக்னி சிறகுகள் என்னுடயை சுய சரிதத்தை படிக்க ஆரம்பிக்கும் முன்பு உங்கள் ஒவ்வொருவர் மனத்திலும் ஏன் ஒரு தமிழ் மகன் தன்னுடைய சுய சரிதத்தை ஆங்கிலத்தில் எழுது அதை இன்னொருவர் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற வினா தோன்றும்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக படித்து பனி செய்தது பனி செய்து கேட்டிருப்பது எல்லாவற்றிலும் ஆங்கில மொழி நுழையந்துவிட்டது. இதனால் சுய சரிதா ஆதாரங்கள் பலர் குறைந்த நேரத்தில் ஆங்கிலத்தில் உருவாகும் நிலை ஏற்பட்டது.
ஏன் நண்பர் அருண் திவாரி என்னுடைய சுய சரிதத்தை நான் புத்தகமாக என்னுடன் ஆங்கிலம் மூலம் ஒத்துழைக்க முடிந்தது. ஆயினும் ஏன் எண்ணங்களெல்லாம் பொங்கி கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு அன்றில் தமிழக மக்களுக்கு ஒரு கவிதை தொகுப்பையோ அல்லது ஒரு விஞ்ஞான புத்தகத்தையோ வடிவமைக்க ஆண்டவன் அருள் புரிவானாக ஏன் எண்ணங்களில் உருவாகிய ஏன் பிரார்த்தனையை நாடு மக்கள் வளமடைய நல்வாஸ்வு பெற அர்ப்பளிக்கிறேன்
Written for the Tamil edition of Wings of Fire
To the people of Tamil Nadu Before you start reading my autobiography Wings of Fire, the question arises in your mind as to why a Tamil son should write his autobiography in English and translate it into Tamil by another.
For the past fifty years the English language has entered into everything that has been read and heard on the ice. This led to the emergence of many autobiographical sources in English in a short time.
Why my friend Arun Tiwari was able to collaborate with me in English on my autobiography as a book. Yet why are all the thoughts raging. I dedicate the prayer to the people of Tamil Nadu to create a collection of poems or a science book in one day and to pray for the prosperity of the people of the country.